இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

யாருக்காக ஜெபிக்க வேண்டும்


யாருக்காக ஜெபிக்க வேண்டும் →

1) உங்கள் சகோதரனுக்காக - 1 யோ 5:16👨

2) ராஜாக்களுக்காக - 1 தீமோ 2:2👑

3) எல்லா மனுஷர்களுக்காக
- 1 தீமோ 2:1👪

4) உங்களை நிந்திக்கிறவர்களுக்காக - மத் 5:44😬

5) உங்களை துன்பபடுத்துகிறவர்களுக்காக - மத் 5:44😠

6) தீங்கு அநுபவிக்கிறவர்களுக்காக - எபி 13:3😫😥

7) உங்களுக்காக - 1 நாளா 4:10👤

8) உங்கள் பிள்ளைகளுக்காக - ஆதி 17:18💑

9) உங்கள் மனைவி/கணவனுக்காக - ஆதி 25:21👫

10) சகல பரிசுத்தவான்களுக்காக - எபேசி 6:18👼👥

11) உங்கள் நண்பர்களுக்காக - யோபு 42:10👬👮👷👲
 நீங்கள் சோதனைக்குட்படாத படிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்👈

Post a Comment

0 Comments