இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

யோசுவா ஓர் அறிமுகம் A Introduction The Book of Joshua



யோசுவா

பொருள்


இந்த நூல் யோசுவா என்ற பெயரைப் பெற்றுள்ளது. யோசுவா பெரிய வெற்றியின் தலைவனாக விளங்கு கிறான், யோசுவா என்பதன் மூலப்பெயர் ஓசியாவாகும். இதற்கு இரட்சிப்பு, அல்லது கடவுளின் இரட்சிப்பு என்று பொருள். யோசுவா அழைக்கப்படுகிறான் இறைவனின் ஏனெனில் பணியாள் இறைவன் என்று இட்ட கட்டளைகளை அவரின் நோக்கத்திற்கிணங்க நிறைவேற்றி முடித்தான் இறைவனின் தலைமை அமைச்சன் எனவும் அழைக்கப்படுகிறான். எபிரெயு மொழியில் என்று அழைக்கப்படுவது கிரேக்க யோசுவா மொழியில் இயேசு என்று அழைக்கப்படுகிறது. யோசுவா, இயேசு என இரு பெயர்களாகக் காணப்படினும் பொருள் ஒன்றே . இந்நூலில் யோசுவாவைப்பற்றி விளக்கமாய்ச் சொல்லப்பட்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.


யோசுவாவின் வரலாறு


யோசுவா யாக்கோபின் பன்னிரண்டு பிள்ளைகளுள் ஒருவரான எப்பிராயீம கோத்திரத்தானாகிய மகன், மோசேயின் தோழன். இவன் அமலேக்கியருடன் சண்டை செய்தபோது இஸ்ரவேலரின் சேனைத் நூனின் தலை வனாய் இருந்தான் (யாத். 17:9,10), சீனாய் மலையிலும் ஆசரிப்புக் கூடாரத்திலும் மோசேயின் பணியாளாய் இருந்தான் (யாத் 32:17:33:11). இஸ்ரவேலர் பொன் கன்றுக் குட்டியை வணங்கினபோது. உடன்பட வில்லை (யாக் தேசத்தைப் பார்க்க மோசே அதற்கு 24:13; 32:17). இவன் கானான் அனுப்பின பன்னிரண்டு ஒற்றர்களில் காலேபும், யோசுவாவும் இறைவன் மீது தம்பிக்கையுடையவர்களாய் இருந்தார்கள் (எண். 13:8; 14:6,30). மோசே இறந்த பின்னர் யோசுவா இஸ்ரவேலர் அனைவருக்கும் தலைவன் ஆனான் (யோசுவா 1:1,2;) மோசே, யோசுவாவை இதற்கென்றே அபிஷேகம் செய்திருந் தான் (உபா, 34:9). யோசுவா ஆறு ஆண்டுகளில் கானான் நாட்டுள் சென்றான். எரிகோ பட்டணத்தைப் பிடித்தான். குற்றம் செய்த ஆகா னை த் தண்டித்தான். கிபியோனிய ரிடம் உடன்படிக்கை செய்து கொண்டான். பல போர் களில் வெற்றி கண்டான். நாடு அனைத்தையும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். பல ஆண்டு கள் இஸ்ரவேலரை நியாயம் விசாரித்தான். சீகேமிலே மக்கள் யாரையும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினான. புதியதாய் உடன்படிக்கை செய்யுமாறு அவர்களை அழைத்தான் தனது 110-ஆம் வயதில் தி 2 நாத் சேராவில் (யோசுவா 19:50; 24:30) இறைவனடி சேர்ந்தான்.



மோசேயும் யோசுவாவும்


உபாகமம் எங்கு விட்டதோ அதிலிருந்து தொடர்ந்த செய்தியை யோசுவா நூல் கூறுகிறது. இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேல மக்களின் வரலாற்றின் தொடர்ச்சியே இந்த நூல்


தெரிந்து கொள்ளப்பட்ட மக்களை எகிப்தின் அடிமைக் கட்டிலிருந்து மோசே தலைமையேற்று வெளியே கொண்டு வந் தான். அம்மக்களை இறைவனால் "கொடுப்பேன்' என்று வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் யோசுவா தலைமை தாங்கி நடத்தினான். இஸ்ரவேல் மக்கள் பகைவர்களை வெற்றி கொண்டது மட்டுமல்லாமல், இறைவன் வாக்களித்து நிலத்தை உரிமையாக்கிக் கொண்டதும் இந்நூலுள் கூறப் பட்டுள்ளது.


மோசேயின் எதிர்பார்ப்பு


1 8. மோசே செங்கடலின் வழியாகக் கடந்து வந்தான் மோசே இஸ்ரவேல் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தான்


3. 4. மோசே விசுவாசத்தின் ஒரு தரிசனத்தைக் கொடுத்தான் மோசே ஓர் உரிமையாட்சிப் பொருளைப் பெறுவீர்கள் என்றான்.



 உபாகமத்தில் எதிர்பார்த்ததை காணுகிறோம்

 

 நாம் யோசுவாவில்

மோசே தலைமை தாங்கி நடத்திய இஸ்ரவேல் மக்களை அவன் மரித்த பின்னர் யோசுவா தலைமை தாங்கி நடத்தி னான். மோசேயோடு பேசிய இறைவன் யோசுவாவோடும் பேசினார். இன்றைக்கும் இறைவன் பேசிக்கொண்டே இருக்கிறார். நாம் கேட்கத் தகுந்த ஆயத்தமாக இருந்தால் அவர் நமக்காகப் பேசுவதை நாம் கேட்க முடியும்.


யோசுவா நூலில் நினைவு கூருதல்


யோசுவா யோர்தானின் வழியாகக் கடந்து வந் தான் யோசுவா இஸ்ரவேல் மக்களை ஆசீர்வாதத்திற்குள் வழி நடத்தினான்.


3. யோசுவா அவர்களை விசுவாச வாழ்க்கைக்குள் நடத்தி னான்,


4. யோசுவா உரிமையைப் பெற அவர்களை வழி நடத்தி னான். யோசுவா நூலில் நினைவு கூறு தலை நாம் காண்கிறோம்.


இறைவன் நூனின் ஆண்டுகள் மகனான யோசுவாவைப் ஆயத்தப்படுத்தினார். யோசுவா பல அடிமைத் தனத்தில் எகிப்தில் பிறந்தான். இறைவன் அங்கிருந்து வழி நடத்தி மோசேயின் ஓர் உடன் பணியாளனாகச் செய்தார் யோசுவா ஒரு துணிவான படைத்தலைவனாக விளங்கிவான். கல்லெறியும் சூழ்நிலையிலும், கடவுள் மகிமை யைக் கண்டார்கள் (எண். 14:6-10).


எழுதிய நோக்கம்


யோசுவாவில் கடவுள் கொடுக்கிறார் - மனிதன் எடுத்துக் கொள்ளுகிறான்'' என்பதை நாம் படித்து நினைவு கூற வேண்டும் இந்த நூலில் நாம் இரண்டு பெரும் பகுதிகளைக் காண்கிறோம்.


1. அதி. 1 முதல் 12 வரை வாக்களித்த நாட்டை வெற்றி


கொள்ளுதல் அதி. 13 முதல் 24 வரை வாக்களித்த நாட்டை உரிமை பாக்கிக் கொள்ளுதல். கடவுள் வார்த்தை எவ்வாறு


நிறைவேறுகிறது என்று காட்டுவதற்காக எழுதப் பட்டது (யோசுவா 23:14, 18:3)


நூலாசிரியரும் காலமும்


''நூலின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்த ருடைய 211ழியக்காரன் நூற்றுப்பத்து வயதுடையவனாய் மரணமடைந்தான்" (யோசுவா 24:29) என்று கூறியிருப்ப தால் இந்நூலை யோசுவா எழுதவில்லை, ஆரோனின் மகன் எலியேசர் எழுதியிருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகிறார் கள். ஆனால் பழங்காலத் தற்கால கிறித்தவ எழுத்தாளர்கள் யோசுவா எழுதினார் என்று அபிப்பிராயப்படுகிறார்கள் (யோசுவா 1:1, 24:25). யோசுவாவின் மரணத்தைப்பற்றிய ஒரு சில வசனங்களைப் பிறர் எழுதிச் சேர்த்திருக்கலாம் இந்த நூலை யோசுவாதான் எழுதினார் என்று யூத பாரம் பரியத்தினர் கருதுகின்றனர்.


இந்த நூல் மோசே மரணத்திலிருந்து யோசுவாவரையி லான 30 ஆண்டுக்காம பரலாற்றைக் கூறுகிறது. யோசுவா எகிப்தில் மோசேயின் காலத்தில் பிறந்தவன். மோசேயை விட 40 ஆண்டுகள் வயதில் சிறியவன் (யோசுவா 14:7,10) யோசுவா தனது 110- ஆம் வயதில் மரணமடைந்தான்.


(யோசுவா 24:29). யோசுவா தன் முடிவான வயதில் எழுதி விருக்கலாம். எனவே இந்நூல் எழுதி முடித்த காலம் கி.மு. 1370-ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது


யோசுவா செய்திச் சுருக்கம்


அ. நாட்டிற்குள் நுழைதல் (அதி. 1-5) யோர்தானைக் கடக்க ஆயத்தமாகுதலும் நாட்டிற்குள்


நுழைதலும் (1:1-18) இரண்டு ஒற்றர்களை ராகாப்

(2:1-24).

காப்பாற்றுதல்


யோர்தானை வியக்கத்தக்க முறையில்

(3:1-17).


நினைவுக் கற்கள் (4:1-24).

கடத்தல்


கில்காலில் புதிய தலைமுறையின் சூழ்நிலை மன்னா நிறுத்தப்படல். உண்மையான தலைவராகிய இறைவன் யோசுவா முன் தோன்றுதல் (5:1-15).


ஆ. நாட்டை (மத்திய பகுதியை) வெற்றிகொள்ளுதல்


(அதி. 6-12). எரிகோவை வியக்கத்தக்க முறையில் வெல்லுதல்(6:1-27).


இஸ்ரவேலர் ஆயி என்ற இடத்தில் ஆகானுடைய பாவத்தினால் தோல்வியடைதல் (7:1-26).


ஆயியைப் பிடித்துக் கொள்ளுதல் (8!1-35) கிபியோனியரிடம் ஒப்பந்தம்

செய்துகொள்ளுதல்


(9:1-27). கிபியோனில் தோல்வியுற்ற தெற்குப் பகுதி அரசர் களைச் சதிசெய்து கொல்லுதல் (10;1-43) வடநாட்டுப் பகுதியை வெல்லுதல் (10:11-27)


தெற்குப் பகுதி வெற்றிபற்றிய விளக்கம் (10:28-43) மேரோம் என்னுமிடத்தில் தோல்வியுற்ற வட நாட்டு மன்னர்களைக் கொல்லுதல் (11:11.23).



அரசர்களை வென்றதைப்பற்றிய சுருக்கமான(12:1-24).செய்தி


இ. நாட்டைப் பங்கிட்டுக் கொள்ளுதல் (அதி. 13-22). யோர் தானின் கிழக்கு. இரண்டரை கோத்திரத்தாரின் பங்கு (13:1-33).


காலேப் எப்ரோனைக் கேட்டல் (14:1-15)


யூதாவின் பங்கு (15:1-63) எப்பிராயீமின் பங்கு (16:1-10)


மனேசே பங்கு யோர் தானின் மேற்கு

(17:1-18).அரை

கோதிரம் மற்ற ஏழு கோத்திரங்களின் பங்கு (18:1-19:1-51) புகலிடங்களான நகரங்களைப்பற்றிய அறிவிப்பு

(20:1-9).


லேவியருக்கான நகரங்கள் (21:1-15).


இரண்டரைக் கோத்திரங்களுக்காக யோர் தானின் கிழக்குப் பகுதியில் மாற்றங்கள் (22:1-34)


யோசுவா வின் கடைசி அருளுரை (அ தி. 23, 24) தனிமைப்படுத்து தலைப்பற்றிய ஓர் அருளுரை இறை வனைப் பற்றிக் கொள்ளுமாறு (2.3:1-16) ஊழியத்தைப்பற்றிய ஓர் அருளுரை (24:1-33}


Post a Comment

0 Comments