நியாயாதிபதிகள்
ஓர் அறிமுகம்
நியாயாதிபதிகள் என்பது "ஷோப் தீம்'' என்னும் எபிரெயச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ' நியாயம் செய்கிறவர் கள்' என்று பொருள்படும். கிரேக்கம், இலத்தீன் மொழி பெயர்ப்புகளும் இப்பொருளை யே (நியா . 4:5; 11:27) தருகின்றன
இந்நூலுள் பதினைந்து நியாயாதிபதிகளைப்பற்றி நாம் அறிகிறோம். ஒத்னியேல், ஏசுத், சம்கார், தெபோராள், பாராக், கிதியோன், தோலா, யாவீர், யெப்தா, இப்சான் ஏலோன், அப்தோன், சிம்சோன், ஏலி, சாமுவேல் என்பவர் களாவர் (அபிமலேக்கு ஒரு சிறிய ஆட்சியாளர். கடவுளால் அழைப்பு பெற்ற நியாயாதிபதியல்ல).
மூன்று வகையான நியாயாதிபதிகள் உண்டு
1. போர் வீர நியாயாதிபதி : கிதியோன், சிம்சோன் போன்றவர்கள்
2. ஆசாரிய நியாயாதிபதி : ஏலியைப் போன்றவர்கள்
3. தீர்க்க தரிசன நியாயாதிபதி : சாமுவேல் போன்ற வர்சள்.
இவர்களில் முதன்மையாக வைத்து எண்ணத் தகுந்த நியாயாதிபதிகள் : தெபோரா, கிதியோன், சிம்சோன் சாமுவேல் ஆகிய நால்வர் ஆவர்.
ஒரு சிலர் இந்நூலை, இஸ்ரவேல் மக்கள் வாழ்க்கையில் இருண்ட காலம் எனக் கணக்கிட்டுள்ளனர். ஏனெனில் மக்கள் இறைவனை மறந்தார்கள் (நியா. 2:13); இறைவன் மக்களை மறந்தார் (நியா. 2:23) என்று அவர்கள் கூறுகிறார்கள், தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் இறைவனை மறக்கும் அளவுக்கு இழிவான நிலையை அடைந்தார்கள். அந்நிய தெய்வங்களுக்கு அடிமையானார்கள். உலகின் தீய வழிகளுக்கு இரையாகிச் சோதனையில் தோல்வி யடைந்தார்கள். இயற்கையாகிய தெய்வங்களை வழிபட த் தொடங்கினார்கள். இஸ்ரவேல் மக்கள் மக்களைப் போன்றே வாழத் தொடங்கினர் மற்ற உலக
யோக வா மோசேயின் மரணத்திற்குப் பின்னுள்ள ஓ ஈழ்ச்சிகளைக் கூறுவதுபோல, யோசுவாவின் மரணத்திற் குப்பின் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகவே நியாயாதிபதி கள் விளங்குகின்றது. யோசுவா நூல் இஸ்ரவேல் மக்கள் கானான் நாடு முழுவதையும் பற்றிக்கொண்டதைக் கூறு கிறது. யோசுவாவின் மரணத்திற்குப் பிறகு கோத்திரங் களின் நிலைகளை ஆய்வு செய்யும் வகையில் நியாயாதிபதி சுள் தொடங்குகிறது நியாயாதிபதிகள் நூல் முழுவதும் ஊடுருவிக் கிடக்கிற செய்தி என்னவெனில் "அவனவன் தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்து வந்தான்' (நியா 17:6) என்பதே இஸ்ரவேல் மக்கள் தங்களை விடுதலை செய்து, வாக்களித்தபடி கானான் நாட்டில் குடியமர்த்திய இறைவனை மறந்து, கானான் நாட்டில் தங்களைச் சுற்றி யிருந்த பாசாலையும், அஸ் ரோத்தையும் வணங்கினார் கள், பாகால் கானானியருடைய முக்கிய தேவனின் பெயர். ஆண்டவன் அல்லது கணவன் என்பது இதன்பொருள்.
அஸ்தரோத் : கானானியருடைய காதல் தெய்வம் செழுமை தேவதைகள் என்று பொருள்படும்--பாகாலின் துணைவியாகக் கருதப்படுகிறது (நியா . 2:13). கள் பாவங்களுக்காக இறைவன் தண்டனையை அனுப்பி அவர் வார்; பகைவர்கள் இஸ்ரவேலரை ஒடுக்கினார்கள். இப் போது இஸ்ரவேலர் இறைவனை நோக்கிக் கூக்குரலிட் டார்கள். இறைவனுடைய அருளை நாடி னார்கள். இறை வன் அவர்கள் கூக்குரலைக் கேட்டு, அவர்களை விடுவிப்ப தற்காக நியாயாதிபதிகளை அனுப்பினார். இந்த இது நூல் முழுவதும் காணப்படும் முக்கிய சுருங்கிய செய்தி ஆகும்.
இந்த நூல் சமாதானத்தோடு
குழப்பத்தில் முடிகிறது, தொடங்குகிறது ஒவ்வொரு இறை ஒப்படைப்பு இல்லா தவர் வாழ்விலும் இதுதான் நடைபெறு வ தாக இருக்கிறது, நியாயாதிபதிகள் நூலை படிக்கிறபோது, பெரும்பான்மையாக மக்கள் திலும், பாவத்திலும் காலங்கழி த்திருப்பதைக் ஒருவர் கிறோம். இறைவனுக்கு நன்றி இல்லாதவர்களாக வாழ்ந்துள்ளார்கள்.
கலகத்கானு
யோசுவாயிற்கும்,நியாயாதிபதிகளுக்கும் இடையே நாம் காணும் நுட்பமான வேறுபாடுகள் :
யோசுவாவில்
மகிழ்ச்சி
கண்ணகக்காட்சி
வெற்றி
வளர்ச்சி
விசுவாசம்
சுதந்திரம்
நியாயாதிபதிகளில்
அமுகை
உலகக்காட்சி
தோல்வி
வீழ்ச்சி
அவிசுவாசம்
அடிமைத்தனம்
நூலாசிரியர்
யூத மரபின் முறையின் படி இந்நூலைச் சாமுவேல் எழுதினார் என்று சொல்லப்படுகிறது. இந்த நூல் தாவீது எருசலேமை வெற்றி கொள்வதற்கு முன்பாக எழுதி யிருக்க வேண்டும் (நியா. 1:21). மன்னர் ஆட்சி ஏற்படுவ தற்கு முன்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் ஏனெனில் "அந்த நாட்களில் இஸ்ரவேலில் ஒரு அரசனும் இருந்த தில்லை' என்ற அறிக்கை காணப்படுகிறது (நியா. 17:6. 18:1, 19:1, 21:25).
எழுதிய காலம் இந்த நூல் யோசுவாவின் மரணம் முதல் சிம்சோன் மரணம் வரையிலான காலத்தைக் குறிக்கிறது. ஏறத்தாழ 300 ஆண்டுக்கால நிகழ்ச்சிகளைத் தன்னகத்தே கொண்ட நூல் என்று கருதலாம் (1 இரா. 6:1; கி. மு. 1370 முதல் 1070 வரை. இந்நூல் கி.மு. 1043-ஆம் ஆண்டின் இடையில் எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
எழுதிய நோக்கம்
தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து கூறுவது. யோசுவா வின் மரணம் முதல் சாமுவேலின் காலம் வரையிலான செயதிகளைக் கூறுகிறது
2. ''மனிதன் தன் பார்வைக்கு நலமானதைச் செய் கிறபோது" (நியா. 17:6; 21:25) என்ன நடக்கும் என்று மனிதனுக்குக் காட்டுவதற்காக துன்மார்க்கமான வழியில் மனிதன் நடக்கிறபோது. கடுமையான முறையில் நீதியை நிரூபித்துக் காட்டுவது.
நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேல் மக்களின் சுருக்கமான வரலாற்றைக் கூறுலது. நாடு ஓர் அரசனைப் பெறுவதற்கு முன்பு, நீதியின் செயல்களில் மட்டுமல்லாமல் சிறந்த தலைவர்களையும், விடுதலை அளிக்கிறவர்களை பும் இறைவன் உயர் த்திய தக் கூறுவ து, வெவ்வேறு காலங்களில், நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேல் மக்களின் பாவங்களின் காரணமாக அவர்களை இறைவன் பகைவரின் கரங்களில் ஒப்படைத்தார். ஆனாலும் இறை வன் அவர்களை அப்படியே விட்டு விடாமல், பின்னர் ஒரு தலைவரை 2.யர் த்தித் தங்கள் கொடுமைகளிலிருந்து மீளச் செய்து சமாதானத்தை அனுபவிக்கச் செய்தார் (நியா. 2:14-19) என்பதைக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும்
நியாயாதிபதிகள் - செய்திச் சுருக்கம்
அ. தோல்வியும், நியாயத் தீர்ப்பும் (அ தி. 1, 2)
கீழ்ப்படியாமையின் காரணமாகப் பலவகையான கோத்திரங்கள் தோல்வியடைதல் (ரூபன், சிமியோன்,இசக்கார். காத் கோத்திரங்கள் பெயர் குறிப்பிட வில்லை (1:1-36).
கீழ்ப்படியாமை, நியாயத்தீர்ப்பு, நியாயாதிபதிகளின் நிறுவனம் (பாவம், நியாயத்தீர்ப்பு, மனம்திரும்புதல், விடுதலை, மீண்டும் பிறகு பாவத்திற்குள் - 2:1-23).
.இஸ்ரவேலின் 3:16). பதிமூன்று நியாயாதிபதிகள் (அதி
1. ஒத்னியேல்-காலேபின் மருமகன் அக்சாளை மணந்தவன், மொசபித்தோமிய அரசனைத் தன் தலைமையில் வென்றவன் (3:1-31).
ஏகூத் : மோவாபியர் ஒடுக்கு தலிலிருந்து இஸ்ர வேலரை விடுதலை செய் தவன்
சம்கார் : பலஸ்தீனரிடமிருந்து இஸ்ரவேலரை விடுதலை செய்தவன்
4. தெபோராள் ! (பாராக்கோடு) கானான் அரசன் ஜாபினை, தன் படைத்தலைவன் சிசேராவைக் கொண்டு தோல்வியடையச் செய்தல், வெற்றியின் பாடல் (அதி, 4, 5).
5. கிதியோன் : கிதியோனும் அவனைச் சேர்ந்த முந்நூறு பேரும் மீதியானியரை த் தோல்வியடை யச் செய்தல் (அதி. 6, 8).
6. அபிமெலேக்கு ! கிதியோனின் கொடிய மகன் தன் சகோதரனைக் கொன்று மூன்று நியாயம் விசாரித்தல் (9:1-57) ஆண்டுகள்
7. தோலா. 8. யாவீர் : இஸ்ரவேலர் நியாயத்தீர்ப் பில் சிறிதளவு மட்டும் அறியமுடிகிறது (10:1-8)
8.
9. யெப்தா : கீலேயாத்தின் மூப்பர் அம்மோனியரை தோற்கடித்தல் (11:1-40)
10. இப்சான். 11. ஏலோன் 12. அப்தான் : இவர்கள் இஸ்ரவேலரை நியாயந்தீர்த்ததைப்பற்றி சிறிது அறிதல் (12:1-15). ஒரு
13. சிம்சோன் தெய்வீகமான பலம் (அதி. 13-16). பெலிஸ்தியரை வெல்லுதல், இஸ்ரவேலரை நியா யந்தீர்த்தல். தனிமைப்படுத்தாத குறையினால் அகால முடிவு வருதல்,
இ. பிற்சேர்க்கை : குழப்பமும் நேர்மையற்ற தன்மையு முள்ள காலத்திற்கு எடுத்துக்காட்டு (அதி. 17-21)
விக்கிரக வணக்கம் இது தொடக்கக் காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லுவதைக் காட்டுதல், தாள் கோத்திரத்தார் அதிகமான நிலத்தைத் தேடுதல் மீகா வின் விக்கிரகங்களும் (அதி. 17, 18). தவறான ஆ சாரியனும்
ஒழுக்கமற்ற தன்மையும், சமூகப்போரும். பெஞ்சமின் கோத்திர மனிதர்கள் கிபியாவில் தங்குதல், பயணம் செய்த லேவியினுடைய மனைவியை அறிவீனமான தவறான முறையில் கொல்லுதல் (19:1-30)
பெஞ்சமின் கோத்திரத்தார் முதல் இரண்டு போர்களில் வெல்லுதல். மூன்றாம் போரில் தோல்வியடைதல். 600 மனிதர்கள் மீதி (20:1-48).
600 பேர் தங்கள் மனைவிகளை இழத்தல், மனந் திரும்பி மீண்டும் பெறுதல். சிலோவாலில் பண்டிகை கொண்டாடு தல் (21:1-25).
0 Comments