இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

ரூத் அறிமுகம் The Book Of Ruth

 

ரூத்

The Book Of Ruth


அன்பே பெரியது (1 கொரி. 13:13). இதற்கு இலக்கியமாக விளங்குவது ரூத்தின் வரலாறு ஆகும். நாட்டைக்கடந்தும், எல்லையைக்கடந்தும், அன்பு இனத்தைக் கடந்தும் உள்ளவர்களிடமும் ஓர் இணைப்பை உண்டாக்க என்பதை நாம் இந்நூலில் காணமுடிகிறது


ரூத் : இவள் ஒரு மோவாபியப்பெண். லோத்தின் பரம்பரையைச் சேர்ந்தவள். ரூத் என்ற பெயருக்கு அழகு தோற்றம், துணை, பொருத்தம் ஆகிய உண்டு . பொருள்கள்


மோவாபியர் : சவக்கடலுக்குக் கிழக்கிலுள்ள மலை நாட்டில் வாழ்ந்த மக்கள் மோவாபியர் எனப்பட்டனர் லோத்து என்பவன் மோவாபுக்குத் தகப்பன் (ஆதி. 19:37). பழங்கால மக்கள் இந்நாட்டை லோத்தான் என்று அழைத்தார்கள் (ஆதி. 36:20) இஸ்ரவேலர் அர்னோன் பள்ளத்தாக்குக்கு வடக்கே இருந்த மோவாபிய ஊர்களைப் பிடித்தார்கள் (32:34, யோசுவா 13:15) மோவாபியர் கோமேஷ் கடவுளைவும், அஸ்தரோத் தேவி யையும் வணங்கினார்கள்


எலிமலேக் என்பவன் பெத்தலகேம் ஊரைச் சேர்ந் தவன், இலன் மனைவி நகோமி. இவர்களுக்கு மக்லோன் கிலியோன் என்ற இரண்டு பிள்ளைகள் பெத்தலகேமில் பஞ்சம் இருந்தார்கள் உண்டான போது மோவாப் நாட்டிற்குச் சென்று அங்கே எலிமலேக்கு இறந்து போனான். நகோமி தன் பிள்ளை இவர்கள் தங்கினார்கள் களுக்கு மோவாப் பெண்களாகிய ஓர்பாளையும், ரூத்தை யும் திருமணம் செய்து வைத்தாள். பத்து ஆண்டுகள் அங்கே தங்கியிருந்தார்கள். மக்லோ னும், கிலியோனும் இறந்து போனார்கள், ஓர்பாள் மாமியாராகிய நகோமியை முத்தம் செய்து போய்விட்டாள். ரூத் மாமியாரைப்பற்றிக் கொண் டாள். 'நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் உம்முடைய தேவன் என்னுடைய தேவன் மரணமேயல்லாமல் வோறொன்றும் உமமை விட்டு என்னைப் பிரிக்கக்கூடாது" (ரூத் 1:16, 17) என் றாள். போவாஸ் என்பவன் நகோமிக்கும், ரூததிற்கும், வரப்போகிற சந்ததிக்கும் நல்வழியாக அமைகிறான். போவாசும் குத்தும் தாவீதின் முன்னோராக இடம் பெறு கின்றனர் ருத் அன்னியப் பெண்ணாயிருப்பினும் இறைவனுக்குத் தன்னை ஒப்படைத்தமையால் கடவுள் சித்தம் அவள் மூலமாய் நிறைவேறுகிறது. யூத பரைப் பட்டியலில் ரூத் இடம் பெறுவதை நாம் கிறோம் (மத். 1:5) பரம் காணு


ரூத் தாவீது மன்னனின் முப்பாட்டியாக நாம் காண் கிறோம் (மத். 1:5). இந்த நூல் தாவீதினுடைய பரம் பரையைப்பற்றியும், இயேசு கிறிஸ்துவின் முன்னோ ரைப்பற்றியும் கூறுகிறது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மேசியா பிறந்தார், இறைவன் ரூத்தைத் தெரிந்து கொண்டார். யூதருக்கும், யூதரல்லாதவருக்கும் அனைவருக்கும் மீட்பு உண்டு என்பதைத் தெளிவாக்கினார். ஆகிய கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் கீழ்த்திசையினின்று வந்த யூதரல்லாத ஞானிகளுக்கும் இறைவன் மீட்பராயிருக் கிறார் என்பது தெளிவாகிறது


எழுதியவர்


ரூத்தின் வரலாறு ஓர் இனிமையான வரலாறு ஆகும் அரசாட்சி இல்லாத காலத்தில் இஸ்ரவேலரின் ஒரு குடும்ப வாழ்க்கையைப்பற்றிய ஒரு விளக்கத்தை இந்நூல் தருகிறது இந் நூலைச் சாமுவேல் எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் எங்கே, எப்போது எழுதப்பட்டது என்று ஒருவரும் அறிய முடியவில்லை. கிதியோன், அல்லது யெப்தா கால நிகழ்ச்சிகளை இந்நூல் குறிக்கிறது. இந்நூல் ஒரு தனிப்பட்ட சு ருளாக எழுதப்பட்டது பெந்த கொஸ்தே காலத்திலும், அறுப்பின் பண்டிகையின்போதும் இது படிக்கப்பட்டது.


எழுதிய காலம்


நியாயாதிபதிகளின் தொடக்கக் காலத்தில் பத்து ஆண்டுக்கால நிகழ்ச்சிகளை இந்நூல் கூறுகிறது. நியாயாதி பதிகள் நியாயம் விசாரித்த காலம் என இந்நூலின் மூலம் நாம் அறிகிறோம் (ரூத் 1:1) நியாயாதிபதிகள் எழுதப்பட்ட காலத்திலேயே இந்நூலும் எழுதப்பட்டது நூல் என தாம் யூகிக்கலாம். எழுதப்பட்ட காலம் கி.மு. 1043.


ருத்-செய்திச் சுருக்கம்


அ. தெரித்து கொள்ளப்பட்ட ரூத் (1:1-22)


ஆ. உழைப்பாளியான ரூத் (2:1-23)


இ. காத்திருத்தல் (3:1-18)


ஈ. பயனைப் பெற்ற ரூத் (4:1-22)

Post a Comment

0 Comments